logo

புதிய பூமி சமூக இயக்கம்

NEW EARTH SOCIAL TRUST(NEST)


திட்ட பணிகள்

  • 5 ஏழை விதவைகளுக்கு வீடு கட்டுதல்.
  • 50 ஏழை பிள்ளைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல்.
  • ஏழைகளுக்கு ஆடு வழங்குதல்.
  • ஆதரவற்ற பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்குதல்.
  • கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துதல்.
  • குடிநீர் தட்டுப்பாடான கிராமங்களில் Borewell அமைத்து கொடுத்தல்.
  • சமுதாய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.
  • பின்தங்கிய 1 கிராமத்தை தத்தெடுத்து,பொருளாதார மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றுதல்.

Newman School of Theology and Mission. (NSTM)

The Newman School of Theology and Mission is a genuine attempt to lay the foundation in students and young people who have the Call and Vision to reach the unreached sections of people with the Word of God. Its objective is to train and guide the truth seekers in the above texted states.



NEST - ன் செயல் திட்டப்பணிகள்