புதிய பூமி சமூக இயக்கம்
NEW EARTH SOCIAL TRUST(NEST)
திட்ட பணிகள்
- 5 ஏழை விதவைகளுக்கு வீடு கட்டுதல்.
- 50 ஏழை பிள்ளைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல்.
- ஏழைகளுக்கு ஆடு வழங்குதல்.
- ஆதரவற்ற பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்குதல்.
-
கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துதல்.
- குடிநீர் தட்டுப்பாடான கிராமங்களில் Borewell அமைத்து கொடுத்தல்.
- சமுதாய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்.
- பின்தங்கிய 1 கிராமத்தை தத்தெடுத்து,பொருளாதார மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றுதல்.